Featured

NEET 2021 Results | NEET Exclusive Interview | Sangavi | First Tribal Girl | For MBBS | Tamil Nadu



Published
கோவை மாவட்டம் திருமலையம் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பணுர் பழங்குடியினர் கிராமத்தில் மலைசர் பழங்குடி மாணவி சங்கவி மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்வில் கிராமத்தில் முதல் தலைமுறை மாணவியாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவி சங்கவி தான். அவருக்கு நமது பாராட்டுக்கள்

பல தடைகளை தாண்டி மருத்துவராக படிக்க இருக்கும் சங்கவிக்கு நமது YOUTUBE தளம் சார்பாக வாழ்த்துக்கள்

#NEET2021 #NEET2021Sangavi #TribalGirlforMBBS #FirstGenerationTribalGirlforDoctor #NTA #NEET2021TamilNadu #NationalTestingAgency

In the just declared NEET 2021 results, Ms Sangavi from Malasar Tribal Community from Nanjappanur village, Thirumalayampalayam Town Panchayat, Coimbatore district has cleared the exam after 3 years of struggle. She will be the first graduate from her tribal community. She did her schooling from Government School. With ailing single mother, Ms. Sangavi has cleared the exam and wants to pursue her MBBS from Government Medical College. We wish her "All the Best"

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Category
Health
Be the first to comment