Mudakathan Keerai l:
‘முடக்கு அறுத்தான்’ என்பது காலப்போக்கில் மருவி முடக்கத்தான் என்றானது. இந்த அற்புதமான கீரையை நம்முடைய அன்றாட உணவுகளோடு சேர்த்துக்கொண்டால் கை, கால், மூட்டு வலி போன்ற உடல் வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளையும் குணப்படுத்தும்.
இந்த முடக்கத்தான் கீரையை நாம் ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போக வாய்ப்புள்ளது. ஆனால் நாம் அது பற்றி பயப்படத் தேவையில்லை. இவற்றை தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் கிடைக்கும். தவிர முடக்கத்தான் கீரையின் துவையலை நம்முடைய உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

- Category
- Healthy food

Be the first to comment