Featured

Healthy food for successful life | Healthy eating habits | Health | Science with Anpu |



Published
அன்பான பார்வையாளர்களே,
அருள்பிரகாசம் அன்புச்செல்வம் (அன்பு) ஆகிய நான் இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் கல்வி கற்கின்றேன்.
#sciencewithanpu #anpu #health #food #success #life #eatinghabit
இக்காணொளியில் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் பற்றி இலகுவான முறையில் விளக்கியுள்ளேன்.

எனது இந்த “Science with அன்பு” எனும் Youtube channel இல் அடிப்படையான பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் கோட்பாடுகளை கற்பிக்கின்றேன். இக்காணொளிகள் கோட்பாடுகளை விளங்கிக்கொள்ள மற்றும் வேகமாக மீட்டல் செய்ய உதவியாக இருக்கும். அத்துடன் சுகாதாரம் (health) மற்றும் உளவியல் (motivational) காணொளிகளையும் இடையிடையே பதிவேற்றுகின்றேன். எனவே இந்த Youtube channel ஐ subscribe செய்யுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள,
Facebook- Arul Anpu
https://www.facebook.com/profile.php?id=100088476761513&mibextid=LQQJ4d
Instagram- arul_anpu1
https://instagram.com/arul_anpu1?igshid=YmMyMTA2M2Y=
Twitter - Arul Anpu

Dear viewers,
I am Arulpiragasam Anpuchselvam (Anpu), Medical student, University of Colombo, Sri Lanka.
#sciencewithanpu #anpu #health #food #success #life #eatinghabit
In this video, I have explained about the healthy food habits for a successful life.

I am teaching basic Physics & Chemistry concepts in this channel “Science with Anpu”. to teach science to high school/ college students. These videos will help you to understand & recall the concepts. I am uploading health & motivational videos also in this channel. So subscribe to this channel. Share this with your friends.
For further updates,
Follow
Facebook- Arul Anpu
https://www.facebook.com/profile.php?id=100088476761513&mibextid=LQQJ4d
Instagram- arul_anpu1
https://instagram.com/arul_anpu1?igshid=YmMyMTA2M2Y=
Twitter - Arul Anpu
Category
Healthy food
Be the first to comment