Featured

ரோஸ்டடு மசாலா பன்னீர் | Roasted Masala Paneer In Tamil | Starter Recipe | Healthy Recipe | Tikka |



Published
ரோஸ்டடு மசாலா பன்னீர் | Roasted Masala Paneer | Paneer Recipe | Masala Paneer | Starter Recipe | Healthy Recipes | Tikka | @HomeCooking Tamil |

#roastedmasalapaneer #paneerrecipes #masalapaneer #easypaneerrecipes #paneer #starter #paneerstarter #paneertikka #healthyrecipes #hemasubramanian #homecookingtamil

வீட்டில் செய்யக் கூடிய பன்னீர் / தயிர்: https://youtu.be/BC0IXiX0uT0

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Roasted Masala Paneer: https://youtu.be/uQNQSqqB6E0

Our Other Recipes
பன்னீர் மோமோஸ்: https://youtu.be/xNKcmyZo0ho
மலாய் பன்னீர்: https://youtu.be/CxMuI8xR9k0

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ரோஸ்டடு மசாலா பன்னீர்
தேவையான பொருட்கள்

பன்னீர் - 400 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி புதினா சட்னி அரைக்க

கொத்தமல்லி இலை - 1 கப்
புதினா இலை - 1 கப்
வெங்காயம் - 1 துண்டு நறுக்கியது
பூண்டு - 2 பற்கள் நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு - 1 பழத்தின் சாறு
உப்பு - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்

செய்முறை:
1. பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர், உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
2. மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, புதினா, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், எலுமிச்சைபழச்சாறு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
3. கடாயில் நெய் ஊற்றி அதில் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் அனைத்து பக்கங்களையும் வறுத்து எடுக்கவும்.
4. ரோஸ்டடு மசாலா பன்னீர் தயார்!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/
Category
Healthy food
Be the first to comment