Featured

முட்டை வெள்ளை கரு ஆம்லெட் | Egg White Omelet Recipe In Tamil | Healthy Recipe |@HomeCooking Tamil



Published
முட்டை வெள்ளை கரு ஆம்லெட் | Egg White Omelet Recipe In Tamil | Weight Loss Recipe | Healthy Recipe | Breakfast Recipe | Egg Recipe |

#eggwhiteomelet #முட்டைவெள்ளைகருஆம்லெட் #weightlossrecipe #healthyrecipe #ketodiet #dietrecipes #breakfastrecipes #eggrecipes #homecooking #omeletterecipe #diet #howtomakeeggwhiteomelet #eggwhiteomeletintamil #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Egg White Omelet: https://youtu.be/EpRS6A7gNZQ

Our Other Recipes:
முட்டை சான்விச்: https://youtu.be/VvdAbtev_qE
முட்டை ப்ரைட் ரைஸ்: https://youtu.be/X2Njn060FQQ

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

முட்டை வெள்ளை கரு ஆம்லெட்
தேவையான பொருட்கள்

முட்டை வெள்ளை கரு - 4
வெங்காயம் - 1/2 நறுக்கியது
பூண்டு - 3 பற்கள் பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் - 1/4 நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் - 1/4 நறுக்கியது
காளான் - 7 நறுக்கியது
ஆலிவ் எண்ணெய்
உப்பு
மிளகு தூள்
வெங்காயத்தாள்

செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3. பிறகு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் வதக்கவும்.
4. அடுத்து முட்டை வெள்ளை கருவில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் .
5. பின்பு பானில் எண்ணெய் ஊற்றி அடுப்பை குறைந்த தீயில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி கடாயை மூடவும்.
6. பிறகு வேகவைத்த காய்கறிகளை முட்டையின் மீது பரப்பிவிட்டு பின்பு கடாயை மூடி வேகவிடவும்.
7. முட்டை வெள்ளை கரு ஆம்லெட் தயார்!

Today we are going to see making of egg white omelet recipe in Tamil. This is best protein rich recipe yet so delicious to have.This fluffy egg omelet is so easy to make and it tastes so good. Making of this egg white omelet involves preparing filling first followed by preparing egg white omelet. Preparation of filling need frying all mixed veggies with salt and pepper and keep aside for few minutes. Then divide egg white from egg and later make omelet by adding the mixed veggies filling on the top of omlet and fry it.This is best healthy breakfast and even best suited for weight loss. It can be served as an morning breakfast or evening snack that everyone want to eat more and more. Hope you try this yummy recipe at your home and enjoy.

Our Other Recipes:
Chilli Garlic Potato Bites : https://youtu.be/4wXV2jBO8ug
Leftover rice pakoda : https://youtu.be/uWQ5ZAQJPh0
Crispy Nimki : https://youtu.be/E18Q1vryZvs
Onion Rings : https://youtu.be/t_tSMF9g2S0
Veg Sandwich : https://youtu.be/5VuoeTTqHyU
Paneer Shawarma : https://youtu.be/APrzU2gjCX8

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/
Category
Healthy food
Be the first to comment