Featured

மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோய்க்கு தீர்வு|cow lumpy skin disease treatment



Published
மாடுகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோய்க்கு இயற்க்கை முறையில் மருத்துவம் இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்..

#gramiyasuttrusuzhal

நோயின் அறிகுறிகள்:
1.கடுமையான காய்ச்சல்
2.உடல் சோர்வு,தீவனம் உண்ணாமை
3.மூக்கில் சளி ஒழுகுதல்
4.பிறப்புறுப்புகள் மற்றும் தாடைகளில் வீக்கம்
5.உடலில் எல்லா பகுதிகளிலும் கட்டிகள் முடிச்சிகள் போன்று தோன்றும்.
6.கன்றுகளில் தீவிரம் அதிகரிக்கும்.

நோய் சிகிச்சை முறைகள்:
வாய் வழி மூலிகை மருந்து:
1.வெற்றிலை-10
2.மிளகு-10
3.உப்பு -10 கிராம்
4.வெல்லம் தேவையான அளவு

தோல் காயத்திற்கான வெளிப்பூச்சி மருந்து:
1.துளசி இலை
2.மருதாணி இலை
3.குப்பைமேனி இலை
4.அம்மான் பச்சரிசி இலை
5.வேப்ப இலை,இவை அனைத்தும் தலா 1கைப்பபிடி அளவு..
6.மஞ்சள் தூள் -20 கிராம்
7.பூண்டு - 10 பல்
8.தேங்காய் எண்ணெய் (Or)நல்லெண்ணெய் -500 கிராம் போன்றவற்றை காய்ச்சி ஆறவைத்து மாடுகளின் கொப்புளங்களின் மீது தடவவும்..
Category
Health
Be the first to comment