Featured

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க இயற்கை உணவு முறை | Healthy Lifestyle in amil | Endrum Nalamudan



Published
நம் உணவு பழக்க வழக்க முறைகளை பழைய உணவு முறைகளைப் பற்றியும் நவீன உணவு முறை அல்லது துரித உணவுகளில் உள்ள தீமைகளைப் பற்றியும் மேலும் எவ்வாறு உண்ண வேண்டும் இவ்வாறு நீர் அருந்த வேண்டும் போன்ற தகவல்களை இன்று நாம் இக் காணொளியில் காண்போம்.

அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டால் நோய் வரும் அதனால் ஆயுள் குறையும். அதேபோல் எப்போதும் வயிறு நிறைய அல்லது மூச்சு முட்ட சாப்பிடக் கூடாது. நமக்குப் பசியே இல்லாத பொழுது கடனே என்று, மேலும் மேலும் உண்ணக்கூடாது. பசித்தே புசிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு பட்டியல்
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கீரைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது.

காலை உணவை ஒருபோதும் தவிர்த்து விடாதீர்கள், ஏனெனில் காலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவில் இருந்து தான் உடலுக்கு தேவையான அதிக சத்துகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

உணவு உண்ணும்போது இடையில் நீர் அருந்தக்கூடாது இதனால் நம் ஜீரண மண்டலத்தில் அமிலத்தின் செயல்பாடு குறையும் அதனால் செரிமானம் தாமதப்படும். மிகவும் அவசியமெனில் சிறிது அருந்துவது நலம்.

உணவு உண்ணும் போது தரையில் அமர்ந்து உணவு உட்கொள்வது மிகவும் சிறப்பு.
நம் பாரம்பரிய அரிசிகள், கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.

சீரகம் சோம்பு கலந்த நீரை குடிக்கலாம் இதனால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.

சாப்பிடும் முன் அரை மணி நேரத்துக்கு முன்பாக பழங்கள் எடுத்துக் கொள்ளலாம் அல்லது சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பழங்களை சாப்பிடுவது நன்றாக இருக்கும்.

சாப்பிட்ட பின் தேனிலோ காபியோ வைக்கக்கூடாது ஏனென்றால் இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவை செரிப்பதால் சிக்கலாகிவிடும்.

தூக்கமின்மை ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினை. போதுமான தூக்கம் இல்லாதவர்கள் மாரடைப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

How o live healthy lifestyle in tamil
Eat a healthy diet
Eat fruits & veggies
Stay well hydrated
Exercise regularly
Get enough good sleep
Try yoga
-----------
Contact:

Dr.M.RAJENDHIRAN BNYS, FINEM,MSc (VARMAM)
No:200, Poongothai Nagar, 3rd Street, Avinashi Road,
Opp Road to Gowtham Hotel, Coimbatore - 641014

Mobile Number:
9486370288
9080473984

Location: https://goo.gl/maps/hoWAjDdvhAbqpzxP8

-----------
►For Business & other enquiry contact: [email protected]
-----------
► In this video we explain healthy lifestyle in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil

Dr. Kalaimagal - http://bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - http://bit.ly/மீனாட்சி
Mooligaikal - http://bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - http://bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - http://bit.ly/என்றும்-நலமுடன்
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.

இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.

இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.

இயற்கை உணவுகள் என்றால்? இரசாயனங்கள் சேர்க்காத, கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே உணவாக எடுப்பதே இயற்கை உணவு.

Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.

Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.

Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
Category
Health
Be the first to comment