Featured

சாப்பிடுவது நல்லதா ? உண்பது நல்லதா ? What is the difference ? health tips.|



Published
அமாவாசை சுயதர்ப்பண முகாம் பழனியில்.
Date :- 02/01/2022 - Sunday

இது முழுக்க முழுக்க சித்தர்கள் கூறிய முத்தி தத்துவ அடிப்படையிலான யோகமுறையில் செய்யப்படும் சுயதர்ப்பணம் ஆகும்.

இதன்மூலம் பித்ரு தோஷம் குலதெய்வ தோஷம் உடனடியாக நிரந்தரமாக விலகிவிடும். இதன்மூலம் தொடர் தோல்விகளுக்கும் தடைகளுக்கும் துன்பங்களுக்கும் நிரந்தர தீர்வை எட்ட முடியும்.

எந்த வயதினரும் எந்த மதத்தினரும் கலந்து கொள்ள முடியும்.

முன்பதிவு செய்துகொள்ளவும்.
முன்பதிவிற்கு
7094511381
Category
Health
Be the first to comment