Featured

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் மாரடைப்பு - CORONARY ARTERY DISEASE IN TYPE 2 DIABETES



Published
சர்க்கரை நோயும் இதய நோயும் பெரும்பாலும் சேர்ந்தே காணப்படுகிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், சர்க்கரை நோய் இல்லாத ஒருவரை விட உங்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் - அதுவும் இள வயதிலேயே. உங்களுக்கு நீரிழிவு நோய் எவ்வளவுக்கு எவ்வளவு நீடிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலப்போக்கில், உயர் இரத்த சர்க்கரை இரத்த நாளங்களையும் உங்கள் இதயத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளையும் சேதப்படுத்துகிறது.



இந்த வீடியோவில், நீரிழிவு நோயாளிக்கு வரும் இதய நோய், நீரிழிவு நோயாளி அல்லாத நோயாளிகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனையை தொடர்ந்து பெறுவது ஏன் முக்கியம் என்பதையும் டாக்டர் இந்து விளக்குகிறார்.


Diabetes and heart disease often go hand in hand. If you have diabetes, you’re twice as likely to have heart disease than someone who doesn’t have diabetes—and at a younger age. The longer you have diabetes, the more likely you are to have heart disease. Over time, high blood sugar can damage blood vessels and the nerves that control your heart.



In this video, Dr Indu explains how the heart disease manifested in a diabetic patient is different from that of a non-diabetic patient and why regular follow-up with your doctor is important.
Category
Health
Be the first to comment