ஸ்டீம்டு பிஷ் | Steamed Fish In Tamil | Healthy Recipes | Steamed Fish In Banana Leaf | Fish RecipesPublished
ஸ்டீம்டு பிஷ் | Steamed Fish In Tamil | Healthy Recipes | Green Masala Recipe | Steamed Fish In Banana Leaf | Fish Recipes | @HomeCooking Tamil |

#steamedfish #steamedfishinbananaleaf #healthyrecipes #weightlossrecipe #greenmasalarecipe #fishrecipe #fishfry #fishcookedinbananaleaf #chinesesteamedfish #seafood #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Steamed Fish: https://youtu.be/gEr_utiu7Zg

Our Other Recipes:
சங்கரா மீன் வறுவல்: https://youtu.be/wo85E_lYh-c
பிஷ் பில்லெட் மற்றும் தேங்காய் கிரீம் சாஸ்: https://youtu.be/mV4jd7ZiO3c

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

ஸ்டீம்டு பிஷ்
தேவையான பொருட்கள்

கொடுவா மீன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
பூண்டு நறுக்கியது
சீரகம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி இலை - 1 கப்
புதினா இலை - 1 கப்
எலுமிச்சைபழச்சாறு - 1 பழத்தின் சாறு
தண்ணீர்
வாழை இலை

செய்முறை:
1. கொடுவா மீனை துண்டுகளாக வெட்டி அதில் உப்பை தடவவும்.
2. மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, பூண்டு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா, எலுமிச்சைபழச்சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு விழுதாக அரைக்கவும்.
3. பிறகு வாழையை தீயில் வாட்டி அதில் தயார் செய்த மசாலாவை வைத்து அதன் மேல் மீனை வைக்கவும்.
4. பின்பு மசாலாவை மீனின் எல்ல பக்கமும் தடவவும்.
5. பிறகு வாழையிலையை மூடி பின்பு இலையை கட்டவும்.
6. பின்பு இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.
7. ஸ்டீம் மீன் தயார்!

Hello Viewers,

Today we are going to see a very healthy recipe, Steamed fish made using sea bass fish variety. This dish uses very basic and minimum ingredients. But the flavours are extraordinary and not to forget, very healthy too.The only additional item required to get the appropriate taste is the banana leaf. Cooking the fish with masala paste in the banana leaf enhances the taste because the leaf itself releases a special aroma and flavour. You can have this steamed fish as is like a starter or a whole meal with some onion slices and lemon slices by the side. Do try this out and enjoy with your friends and family.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/
Category
Healthy food
Be the first to comment