கோடை வெயிலை சமாளிப்பது எப்படி | Summer precautions tip tamil | வெயில் காலம் | Health tips in tamilPublished
சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி - Summer precautions tip tamil - வெயில் காலம்

தமிழகத்தை எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. சாலையில் அனல் காற்று வீசுகிறது. வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தங்கள் உடைகள் நனையும் வரை வியர்வையில் குளிக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், அம்மை, சளி, உடலில் கொப்புளங்கள் ஏற்படுவது அரிது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று புலம்புபவர்கள் அதிகம்.

கோடை வெப்பத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்க டிப்ஸ்

வெயில் காலத்தில் பனங்கற்கண்டு, சீரகம் நீர், நுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி, நன்னாரி, சர்பத் பானங்களை அருந்தலாம்.

கோடை வெப்பம் தணிய நீங்கள் ஓரிரு முறை குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல்

கோடைகால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
சீரகத்தை நல்லெண்ணெயோடு சேர்த்து லேசாகக் காய்ச்சி, தலை மற்றும் உடல் முழுவதும் தடவிக் குளித்துவந்தால் வெப்ப நோய்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. இயற்கை முறையிலான எண்ணெய்க் குளியல் கோடைகால நோய்களில் இருந்து தப்பிக்க உதவுகிறது.

கோடைக்காலம் ஆரம்பித்தவுடன் ஆடை அணிவதில் பெரிய மாற்றம் செய்திட வேண்டும். கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை, பருத்தி ஆடைகளே ஆகும். நாம் அணியும் உடைகள் இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது, அதில் காதி வகை ஆடைகள் சிறந்து விளங்குகிறது. வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகள் அணியலாம்.

தவிர்க்க வேண்டிய ஆடைகள்: நைலான், பாலிஸ்டர் மற்றும் தோல் ஆடைகள் போன்ற உறுத்தும் ஆடைகளை அணிதல் கூடாது. இறுக்கமாக ஆடைகள் அணியக்கூடாது. கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்

The most effective methods for reducing body heat

External and internal changes affect the human body. When the outside temperature rises, the body temperature rises as well, but not when the internal temperature rises.

Heat stress can be caused by excessive heat, specific meals, or other circumstances. Continue reading to learn more about what causes high body temperature and how to treat it.

How to reduce body heat

In the summer, you can drink Panangkarkandu, Cumin Water, Nungu, Pathanir, Young Water, Watermelon, Nannari and Sarpad.

To soothe the summer heat you bath once or twice in cold water

Wear loose, lightly colored clothing in natural fabrics such as cotton, linen on summer

These summer precautions tips should help to cool you down
------------
► For online consultation:
Dr. Dr Preethi Pushkarini (BNYS)
8870240462, 8526336114

-----------
►For Business & other enquiry contact: [email protected]
-----------
► In this video we explain summer health tips in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil

Dr. Kalaimagal - http://bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - http://bit.ly/மீனாட்சி
Mooligaikal - http://bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - http://bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - http://bit.ly/என்றும்-நலமுடன்
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.

இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.

இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.

இயற்கை உணவுகள் என்றால்? இரசாயனங்கள் சேர்க்காத, கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே உணவாக எடுப்பதே இயற்கை உணவு.

Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.

Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.

Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.

#கோடைவெயிலைசமாளிப்பதுஎப்படி #வெயில்காலம் #summerprecautionstiptamil #summerhealthtipsintamil #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #DrPreethiPushkarini
Category
Health
Be the first to comment