அடை தோசை | Adai Dosa Recipe In Tamil | Breakfast Recipe | Healthy Recipe | Dosa Recipe |



Published
அடை தோசை | Adai Dosa Recipe In Tamil | Breakfast Recipe | Healthy Recipe | Dosa Recipe | @HomeCooking Tamil |

#adai #adaidosa #dosarecipes #keeraidosa #oniondosa #breakfastrecipes #breakfast #healthyrecipes #healthybreakfast #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Adai Dosa: https://youtu.be/S6_BHsaRy6g

Our Other Recipes
வெந்தய கீரை பராத்தா: https://youtu.be/ogU9x4oKlJQ
உருளைக்கிழங்கு பூரி: https://youtu.be/mOqeXE3kZRs

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

அடை தோசை
தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
பச்சரிசி - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 10
உப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
முருங்கைக்கீரை
வெங்காயம் நறுக்கியது
எண்ணெய்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
2. அடுத்து மற்றோரு பாத்திரத்தில் பச்சரிசி சேர்த்து நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
3. பின்பு மிக்ஸியில் ஊறவைத்த பொருட்களுடன் உப்பு, பெருங்காய தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
4. அரைத்த மாவை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை முருங்கைக்கீரையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. வெங்காய அடை தோசை செய்ய கல்லை சூடாக்கி மாவை ஊற்றி தேய்க்கவும். பிறகு தோசை மீது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை தூவி கரண்டியால் அழுத்தவும். மறுபுறம் திருப்பி நன்கு வேகவிடவும்.
6. முருங்கைக்கீரை அடை தோசை செய்ய முருங்கைக்கீரை கலந்த மாவை கல்லில் ஊற்றி தேய்க்கவும். பிறகு தோசை மீது எண்ணெய் ஊற்றி மறுபுறம் திருப்பி நன்கு வேகவிடவும்.
7. இரண்டு வகையான அடை தோசை தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt...
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecooking...

A Ventuno Production : https://www.ventunotech.com/
Category
Healthy food
Be the first to comment